தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : நவ 04, 2014 03:31 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 04, 2014 03:31 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அன்ன பூர்ணே ஸதாபூர்ணே ஸங்கப்ராண வல்லபே!

ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக்ஷாம் தேஹி ச பார்வதி

பொருள்: அன்னபூரணியே! எப்போதும் நிறைந்த மனதுடன் இருப்பவளே! சங்கரனின் பத்தினியே! பார்வதி தேவியே! என் மனதில் ஞானம், வைராக்கியம் போன்ற நற்குணங்கள் உண்டாவதற்காக, உன்னிடமுள்ள அன்னத்தை பிச்சை இடுவாயாக.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us