sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வார ஸ்லோகம்!

/

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!

இந்த வார ஸ்லோகம்!


ADDED : மார் 03, 2015 04:20 PM

Google News

ADDED : மார் 03, 2015 04:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீமன் மங்களநாயகீ ஸஹசரம் கல்யா ஸந்தோஹதம்

முக்தா முக்த ஸுரௌக வந்தித பதத்வந்த் வார விந்தம் முதா

த்யாயேத் ஸந்ததமாதி நாயகமஹம் ஸ்ருஷ்ட்யாதி ஸத்காரணம்

ஸ்ரீமத் திவ்ய ஸுதாகடேஸ்வரமஜம் க்ஷிப்ரப்ரஸாதப்ரதம்


பொருள்:மங்களாம்பிகையுடன் இருப்பவரே! பற்றற்ற ஞானிகள், அறிவாளிகள், தேவர்களால் வணங்கப்படும் திருவடியைக் கொண்டவரே! படைத்தலுக்கு முதல் காரணமானவரே! ஆதி நாயகரே! பிறப்பற்றவரே! விரைவில் அருள்பவரே! அமிர்தகடேஸ்வரர் என்னும் கும்பேஸ்வரரே! தியானிக்கிறேன்.

குறிப்பு: ஜயமங்கள ஸ்தோத்திரம் நூலில், ஆதிகும்பேஸ்வரர் தியானம் என்ற தலைப்பில் உள்ளது.






      Dinamalar
      Follow us