
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* நரசிம்மரை இஷ்ட தெய்வமாக வழிபடுபவர் எட்டு திசைகளிலும் புகழ் பெறுவர்.
* சங்க இலக்கியங்களில் ஒன்றான பரிபாடலில் நரசிம்ம அவதாரம் பற்றிய குறிப்பு உள்ளன.
* ராமாயணம், மகாபாரதம், பாகவதம், 18 புராணங்கள், உப புராணங்கள் அனைத்திலும் நரசிம்மருடைய சிறப்பு இடம் பெற்றுள்ளன.
* நரசிம்ம அவதாரம் பற்றி முதன்முதலாக சொன்னவர் கம்பர்.
* விஷ்ணு சகஸ்ரநாமத்தில் நரசிம்ம அவதாரம் பற்றிய குறிப்புகள் உள்ளன.
* நரசிம்ம அவதாரம் பற்றி ஜெர்மன் அறிஞர் மாக்ஸ்முல்லர், 'An Electric Phenomenon' என கூறியுள்ளார்.
* கிராமத்து வழக்கப்படி 'இளிச்சவாயன்' என நரசிம்மருக்கு பெயர் சூட்டியுள்ளார் இடைக்காட்டுச்சித்தர்.
* எண்ணம், சொல், செயலால் நரசிம்மரை வழிபட்டு வர எதிரிகள் காணாமல் போவார்கள்.

