தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : செப் 08, 2017 09:34 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 08, 2017 09:34 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

செப்.9: சங்கடஹர சதுர்த்தி, விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிேஷகம், குச்சனுார் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை

செப்.10: பரணி மகாளயம், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயில்

அனுமனுக்கு திருமஞ்சனம்

செப்.11: கார்த்திகை விரதம், முருகனுக்கு அபிஷேகம் செய்தல், சங்கரன்கோவில் கோமதிஅம்மன் புஷ்பபாவாடை தரிசனம், திருப்பதி கோவிந்தராஜ

பெருமாள் கோயில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்

செப்.12: சுவாமி மலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல், திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம்

செப்.13: அஷ்டமி விரதம், பைரவருக்கு வடை மாலை அணிவித்தல், கரிநாள், மதுரை நவநீதகிருஷ்ணர் உற்ஸவம் ஆரம்பம்

செப்.14: நவமி விரதம், ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்தல், வியதிபாத மகாளயம், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம்

செப்.15: முகூர்த்த நாள், மதுரை நவநீத கிருஷ்ணர் ஊஞ்சல் உற்ஸவம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us