ADDED : ஜன 17, 2018 03:56 PM

ஜன.20 தை 7 சனி
* மதுரை மீனாட்சி கோயிலில் தைப்பூச உற்சவம் ஆரம்பம்
* திருநள்ளாறு சனீஸ்வரர் ஆராதனை
*அப்பூதியடிகள் குருபூஜை.
ஜன. 21 தை 8 ஞாயிறு
* சதுர்த்தி விரதம்
* குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்
* திருப்பரங்குன்றம் முருகன் தங்கச்சப்பரம்
* ஹர தத்த சிவாச்சாரியார் குருபூஜை
ஜன.22 தை 9 திங்கள்
* சுப முகூர்த்தநாள்
* பழநி, சுவாமிமலை, குன்றக்குடி முருகன் கோயில்களில் தைப்பூச உற்ஸவம் ஆரம்பம்
* காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்
ஜன.23 தை 10 செவ்வாய்
* சஷ்டி விரதம், முருகன் கோயில்களில் விரதம் இருந்து வழிபடுதல்
* திருப்பரங்குன்றம் முருகன் சைவ சமய ஸ்தாபித லீலை
* கலிக்கம்ப நாயனார் குருபூஜை
ஜன 24 தை 11 புதன்
* ரத சப்தமி
*கோவை பாலதண்டாயுதபாணி உற்ஸவம் ஆரம்பம்
* நமச்சிவாய மூர்த்திகள் குருபூஜை
* கரிநாள்
ஜன. 25 தை 12 வியாழன்
* வாஸ்து நாள், மடம், மனை, ஆலயம், கிணறு வாஸ்து செய்ய நல்ல நேரம் காலை 10:41 - 11:17 மணி
* பீஷ்மாஷ்டமி பீஷ்ம தர்ப்பணம்
ஜன. 26 தை 13 வெள்ளி
* கார்த்திகை விரதம், முருகன் கோயிலில் அபிஷேகம் செய்து வழிபடுதல், திருப்பரங்குன்றம் முருகன் சின்ன வைரத்தேர், கோவை பாலதண்டாயுதபாணி சந்திரப்பிரபையில் எழுந்தருளல்
