தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஜன 29, 2018 09:39 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 29, 2018 09:39 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஜன 27 தை 14 சனி

* ஏகாதசி விரதம், பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல்

* திருப்பரங்குன்றம் முருகன் தெப்பம்

*கோவை பாலதண்டாயுதபாணி யானை வாகனம்

ஜன. 28 தை 15 ஞாயிறு

* சுபமுகூர்த்த நாள்

* காஞ்சிபுரம் உலகளந்த பெருமாள் தேர், மதுரை மீனாட்சி சப்தாவர்ணம்

* சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி முருகன் வெள்ளிக்கேடயம்

ஜன. 29 தை 16 திங்கள்

* பிரதோஷம், மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம்

* பழநி முருகன் யானை வாகனம்

* அரிவாட்டாய நாயனார் குருபூஜை

ஜன. 30 தை 17 செவ்வாய்

* சிவகங்கை மாவட்டம் குன்றக்குடி முருகன் தேர், பழநி முருகன் திருக்கல்யாணம்

* கோவை பாலதண்டாயுதபாணி திருக்கல்யாணம்

* எம்பார் சுவாமிகள் திருநட்சத்திரம்

ஜன. 31 தை 18 புதன்

* தைப்பூசம், பழநி, மருதமலை, கோவை பாலதண்டாயுதபாணி கோயில்களில் தேர்

* வடலுார் ராமலிங்க ஜோதி தரிசனம், சேந்தனார் குருபூஜை

* சந்திர கிரகணம்

பிப். 1 தை 19 வியாழன்

* கோவை பாலதண்டாயுதபாணி, சென்னை சிங்காரவேலர், திருநெல்வேலி நெல்லையப்பர் தெப்பம்

* பழநி முருகன் தங்க குதிரை வாகனம

பிப். 2 தை 20 வெள்ளி

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லித் தாயார் திருமஞ்சனம்

* சங்கரன் கோயில் கோமதி அம்மன் தங்கப்பாவாடை தரிசனம்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us