sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மார் 14, 2018 04:00 PM

Google News

ADDED : மார் 14, 2018 04:00 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மார்ச் 17 பங்குனி 3 சனி

* அமாவாசை விரதம் முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல்

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் வரதராஜருக்கு திருமஞ்சனம்

மார்ச் 18 பங்குனி 4 ஞாயிறு

* தெலுங்கு வருடப் பிறப்பு

* திருநெல்வேலி கரியமாணிக்க பெருமாள் கோயிலில் ஐந்து கருட சேவை

* திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல்

மார்ச் 19 பங்குனி 5 திங்கள்

* சுபமுகூர்த்தநாள்

* சந்திரதரிசனம்

* மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்

* மதுரை சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் உற்ஸவம்

மார்ச் 20 பங்குனி 6 செவ்வாய்

* சவுபாக்கிய கவுரி விரதம்

* நாங்குனேரி வானமாமலை பெருமாள் பங்குனி உற்ஸவம் ஆரம்பம்

* திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்

மார்ச் 21 பங்குனி 7 புதன்

* சதுர்த்தி விரதம், விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்து வழிபடுதல்

* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர், சென்னை மல்லீஸ்வரர் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம்

மார்ச் 22 பங்குனி 8 வியாழன்

* கார்த்திகை விரதம்

* திருப்புல்லாணி ஆதிஜெகந்நாத பெருமாள் உற்ஸவம் ஆரம்பம்

* மதுரை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கருடவாகனம்

* வசந்த பஞ்சமி

மார்ச் 23 பங்குனி 9 வெள்ளி

* சஷ்டி விரதம், முருகனுக்கு விரதமிருந்து வழிபடுதல்

* நேச நாயனார் குருபூஜை

* காஞ்சிபுரம் ஏகாம்பரேஸ்வரர் அதிகார நந்தி வாகனம்






      Dinamalar
      Follow us