sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 16, 2026 ,பங்குனி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : அக் 21, 2018 07:59 AM

Google News

ADDED : அக் 21, 2018 07:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அக்.20 ஐப்பசி 3: ஏகாதசி விரதம், துளசி கவுரி விரதம், பேயாழ்வார் திருநட்சத்திரம், தஞ்சை பெரிய கோயிலில் ராஜராஜ சோழன் 1033வது பிறந்தநாள்.

அக்.21 ஐப்பசி 4: மதுரை கள்ளழகர் நுாபுர கங்கைக்கு எழுந்தருளி எண்ணெய்க்காப்பு உற்ஸவம், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப்பெருமாள் ஊஞ்சல் உற்ஸவம், சூரிய வழிபாடு, ஆரோக்கிய ஸ்நானம், கண்ணுாறு கழிக்க நல்லநாள்.

அக்.22 ஐப்பசி 5: பிரதோஷம், மாலை 4:30 - 6:00 மணிக்குள் நந்தீஸ்வரருக்கு அபிஷேகம், திருநெல்வேலி அருகன்குளம் எட்டெழுத்துப் பெருமாள் பஞ்சரத்ன பூஜை, நாங்குனேரி உலகநாயகி வருஷாபிஷேகம், கீழ்த்திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்.

அக்.23 ஐப்பசி 6: இரவு 10:27 மணி முதல் கிரிவலம் வருதல், துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் உற்ஸவம் ஆரம்பம், சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல், கரிநாள்.

அக்.24 ஐப்பசி 7: பவுர்ணமி விரதம், சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம், இரவு 11:01 மணி வரை கிரிவலம் வருதல், சந்தான கோபால விரதம், திருமூல நாயனார் குருபூஜை, திருநெல்வேலி காந்திமதியம்மன் புஷ்பாஞ்சலி, கோமதி பூஜை, சங்கரன்கோவில், தென்காசி, பத்தமடை, வீரவநல்லுார், துாத்துக்குடி கோயில்களில் அம்மனுக்கு உற்ஸவம் ஆரம்பம்.

அக்.25 ஐப்பசி 8: நெடுமாற நாயனார் குருபூஜை, திருநெல்வேலி காந்திமதியம்மன் காலை வெள்ளி சப்பரம், இரவு கமலவாகனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, சுவாமிமலை முருகன் தங்கக்கவசத்துடன் வைரவேல் தரிசனம்.

அக்.26 ஐப்பசி 9: கார்த்திகை விரதம், காஞ்சிபுரம் மாவட்டம் திருப்போரூர் முருகன் சிறப்பு அபிஷேகம், இடங்கழி நாயனார் குருபூஜை, துாத்துக்குடி பாகம்பிரியாள் வீதி உலா, துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி செண்பகவள்ளியம்மன் ரிஷப வாகனம்.






      Dinamalar
      Follow us