sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஆக 30, 2019 02:39 PM

Google News

ADDED : ஆக 30, 2019 02:39 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆக. 31, ஆவணி 14: சந்திர தரிசனம், கல்கி ஜெயந்தி, திருச்செந்துார் முருகன் மஞ்சள் நீராடல், உப்பூர் விநாயகர் திருக்கல்யாணம், மதுரை நவநீத கிருஷ்ணர் புள்ளின் வாய்கீண்டல் அலங்காரம், இரவு குதிரை வாகனம், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனம், குச்சனுார் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை

செப்.1, ஆவணி 15: முகூர்த்த நாள், பலராம ஜெயந்தி, மதுரை மீனாட்சி சொக்கநாதர் கருங்குருவிக்கு உபதசே லீலை, கற்பக விருட்சம், சிம்ம வாகனம், மறைஞான சம்பந்தர் குருபூஜை, பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் சந்தனக்காப்பு, யானை வாகனத்தில் எழுந்தருளல், உப்பூர் விநாயகர் தேர், சிம்மவாகனம், மதுரை நவநீதகிருஷ்ணர் ராஜமன்னார் திருக்கோலம், திருவாதவூர், மடப்புரம் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் குருபூஜை

செப்.2, ஆவணி 16: முகூர்த்த நாள், விநாயகர் சதுர்த்தி, சதுர்த்தி விரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் நாரைக்கு மோட்சம் அருளிய லீலை, பூத, அன்ன வாகனம், மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி காலை ராஜாங்க அலங்காரம், மாலை அமிர்த மோகினி அலங்காரம், இரவு புஷ்ப விமானத்தில் ராம அவதாரம், விருதுநகர் சொக்கநாதர் உற்ஸவம், திருவலஞ்சுழி சுவேத விநாயகர் தேர், அகோபில மடம் 44வது பட்டம் அழகிய சிங்கர் திருநட்சத்திரம்

செப்.3, ஆவணி 17: ரிஷி பஞ்சமி, மகாலட்சுமி விரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் மாணிக்கம் விற்ற லீலை, கைலாச, காமதேனு வாகனம், மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி மச்ச அவதாரம், விருதுநகர் சிவன் பூதவாகனம், அம்மன் அன்ன வாகனம்

செப்.4, ஆவணி 18: முகூர்த்த நாள், சஷ்டி விரதம், மதுரை மீனாட்சி சொக்கநாதர் தருமிக்கு பொற்கிழி அருளிய லீலை, யானை வாகனம், மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி கோவர்த்தன கிரியில் கண்ணாடி சப்பர பவனி

செப்.5, ஆவணி 19: முக்தாபரண சப்தமி, குலச்சிறை நாயனார் குருபூஜை, மதுரை மீனாட்சி சொக்கநாதர் உலவாக்கோட்டை அருளிய லீலை, நந்திகேஸ்வரர், யாழி வாகனம், விருதுநகர் சிவன் யானை வாகனம், அம்மன் அன்ன வாகனம், மதுரை நவநீத கிருஷ்ண சுவாமி ராஜாங்க கோலத்தில் பூச்சப்பர பவனி



செப்.6, ஆவணி 20: மதுரை மீனாட்சி சொக்கநாதர் பாணனுக்கு அங்கம் வெட்டிய லீலை, ரிஷபாரூட தரிசனம், சைவ சமய ஸ்தாபித லீலை, மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி, ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி நவசக்தி மண்டபம் எழுந்தருளல்






      Dinamalar
      Follow us