sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : செப் 13, 2019 10:39 AM

Google News

ADDED : செப் 13, 2019 10:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செப்.14, ஆவணி 28: திருக்குறுங்குடி நம்பி சன்னதியில் உறியடி உற்ஸவம், திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் தெப்பம், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் மூலவருக்கு திருமஞ்சனம், குச்சனுார் சனிபகவான் ஆராதனை, கரிநாள்

செப்.15, ஆவணி 29: மகாளய பட்சம் ஆரம்பம், ஆவணி கடைசி ஞாயிறு விரதம், திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம்

செப்.16, ஆவணி 30: முகூர்த்த நாள், பிரகதி கவுரி விரதம், தேவக்கோட்டை ரங்கநாதர் புறப்பாடு

செப்.17, ஆவணி 31: சடசீதி புண்ணிய காலம், வைகுண்டம் வைகுண்டபதி புறப்பாடு, தேனி குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ஆண்டாள் திருமஞ்சனம், சுவாமிமலை முருகன் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல், திருவள்ளூர் வீரராகவப்பெருமாள் புறப்பாடு

செப்.18, புரட்டாசி 1: சங்கடஹர சதுர்த்தி விரதம், விநாயகருக்கு அருகம்புல் மாலை சாத்தி வழிபடுதல், பரணி மகாளயம், மகாபரணி, தீர்த்தக்கரைகளில் முன்னோருக்கு தர்ப்பணம் கொடுத்தல், காஞ்சிபுரம் திருப்போரூர் முருகன் அபிேஷகம்

செப்.19, புரட்டாசி 2: கார்த்திகை விரதம், முருகப்பெருமானுக்கு அபிேஷகம் செய்து வழிபடுதல், திருத்தணி, சுவாமிமலை முருகன் புறப்பாடு, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் ராமருக்கு திருமஞ்சனம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, வேலுார் ரத்தினகிரி பாலமுருகன் தங்கத்தேர்

செப்.20, புரட்டாசி 3: திருநாளைப்போவார் குருபூஜை, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி புறப்பாடு, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் பவனி, சங்கரன் கோவில் கோமதி தங்கப் பாவாடை தரிசனம், திருவிடை மருதுார் பிரகத்குசாம்பிகை பவனி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் வேதவல்லித் தாயார் திருமஞ்சனம்






      Dinamalar
      Follow us