தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/தகவல்கள்/இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : மார் 05, 2020 08:05 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 05, 2020 08:05 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மார்ச் 8 - மாசி மகம்

மார்ச் 6, மாசி 23: முகூர்த்த நாள், ஏகாதசி விரதம், காரமடை அரங்கநாதர் திருக்கல்யாணம், திருப்போரூர் முருகன் பாரி வேட்டை, கோவை கோனியம்மன் இந்திர விமானத்தில் தெப்பம், பெருவயல் முருகன் குதிரை வாகனம், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் சூர்ணாபிஷேகம்.

மார்ச் 7, மாசி 24: சனி மகாபிரதோஷம், காங்கேயநல்லுார் முருகன் திருக்கல்யாணம், இரவு ஆட்டுக்கிடா வாகனம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் தேர், திருச்செந்துார் சுவாமி கைலாச வாகனம், அம்மன் கமல வாகனம், பெருவயல் முருகன் புஷ்பக விமானம், மதுரை இம்மையிலும் நன்மை தருவார் பவனி.

மார்ச் 8, மாசி 25: மாசி மகம், நடராஜர் அபிஷேகம், திருச்செந்துார், பெருவயல் முருகன், காரமடை ரங்கநாதர் தேர், கும்பகோணம் சாரங்கபாணி தெப்பம், காங்கேயநல்லுார் முருகன் தீர்த்தம், நத்தம் மாரியம்மன் பாற்குடம், திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் பவனி, மதுரை அழகர்கோவில் சுந்தரராஜர் கஜேந்திர மோட்சம், மணக்கால் நம்பி, திருமலையாண்டான் திருநட்சத்திரம்.

மார்ச் 9, மாசி 26: பவுர்ணமி, ஹோலி, காம தகனம், திருக்கோஷ்டியூர் சவுமிய நாராயணப் பெருமாள், திருச்செந்துார் முருகன் தெப்பம், நத்தம் மாரியம்மன் பொங்கல், திருமோகூர் காளமேகப்பெருமாள் யானைமலைக்கு எழுந்தருளல்.

மார்ச் 10, மாசி 27: நத்தம் மாரியம்மன் பொங்கல், பூக்குழி விழா, காரமடை அரங்கநாதர் சஷே வாகனத்தில் தெப்பம், திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணப் பெருமாள் தீர்த்தவாரி, திருக்குறுங்குடி நம்பி உற்ஸவம் ஆரம்பம், குரங்கணி முத்துமாலையம்மன் பவனி, சுவாமிமலை முருகன் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

மார்ச் 11, மாசி 28: நத்தம் மாரியம்மன் பூப்பல்லக்கு, காரமடை அரங்கநாதர் சாற்றுமுறை, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் நரசிம்மர் திருமஞ்சனம், எரிபத்த நாயனார் குருபூஜை.

மார்ச் 12, மாசி 29: முகூர்த்த நாள், சங்கடஹர சதுர்த்தி, உப்பிலியப்பன்கோவில் சீனிவாசப் பெருமாள் உற்ஸவம் ஆரம்பம், காரமடை அரங்கநாதர் வசந்த உற்ஸவம் ஆரம்பம், திருவெள்ளறை சுவேதாத்திரி நாதர் உற்ஸவம், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us