sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

இந்த வாரம் என்ன

/

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன

இந்த வாரம் என்ன


ADDED : ஆக 21, 2023 03:13 PM

Google News

ADDED : ஆக 21, 2023 03:13 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆகஸ்ட் 18 ஆவணி 1: மாதபிறப்பு. சந்திர தரிசனம். சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் ரெங்கமன்னார் புறப்பாடு.

ஆகஸ்ட் 19 ஆவணி 2: சுவர்ணகவுரி விரதம். மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆவணிப்பெருந்திருவிழா தொடக்கம். இலத்துார், குச்சனுார், திருநள்ளாறு தலங்களில் சனிபகவானுக்கு சிறப்பு வழிபாடு. கரிநாள்.

ஆகஸ்ட் 20 ஆவணி 3: முகூர்த்தநாள். நாகசதுர்த்தி, துார்வாகணபதி விரதம். மிலட்டூர் விநாயகப்பெருமான் புறப்பாடு. விருதுநகர் சொக்கநாதர் கோயில், குறுக்குத்துறை முருகன் கோயிலில் உற்ஸவம் ஆரம்பம்.

ஆகஸ்ட் 21 ஆவணி 4: முகூர்த்தநாள். கருடபஞ்சமி.சோளசிம்ம புரம் லட்சுமி நரசிம்மர் புறப்பாடு. சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் மூலவருக்கு திருமஞ்சனம். இன்று செடி கொடி வைக்க நன்று.

ஆகஸ்ட் 22 ஆவணி 5: சுவாமி மலை முருகப்பெருமான் தங்கபூமாலை சூடியருளல். ஸ்ரீவில்லிபுத்துார் பெரியாழ்வார் புறப்பாடு.

ஆகஸ்ட் 23 ஆவணி 6: வாஸ்து நாள் காலை (7:23 - 7:59)ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு. திருப்பரங்குன்றம் முருகப்பெருமான் பவனி. மதுரை சோமசுந்தரர் உலவாய்க் கோட்டையருளிய திருவிளையாடல். நந்தீஸ்வரர் யாழி வாகனத்தில் புறப்பாடு.

ஆகஸ்ட் 24 ஆவணி 7: திருப்பதி ஏழுமலையப்பன் புஷ்பாங்கிசேவை. சுவாமிமலை முருகப்பெருமான் தங்ககவசம் அணிந்து தரிசனம். குலச்சிறை நாயனார் குருபூஜை.






      Dinamalar
      Follow us