sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 15, 2025 ,புரட்டாசி 29, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

தகவல்கள்

/

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிசெய்

/

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிசெய்

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிசெய்

அர்ப்பணிப்பு உணர்வுடன் பணிசெய்


ADDED : ஜூன் 01, 2010 12:15 PM

Google News

ADDED : ஜூன் 01, 2010 12:15 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அழைக்கிறார் அரவிந்தர்

* நமக்கு என்றும் துணையாக இருப்பவன் இறைவன் மட்டுமே. எப்போது அடிக்கவேண்டும், எப்போது அணைக்கவேண் டும் என்பதும் அவனே அறிவான்.

* நல்ல லட்சியத்தை நோக்கி வாழ்க்கைப் பாதையில் பயணம் செய்யுங்கள். அதை நிறைவேற்றத்தான் நாம் ஒவ்வொருவரும் இந்த பூமியில் பிறவி எடுத்திருக்கிறோம்.

* பயனற்ற பொருளற்ற வேதாந்தங்களைத் தூக்கி எறியுங்கள்.நம்மைத் தூய்மையாக்கும் பணியை இறைவனிடம் ஒப்படையுங்கள்.

* ஒழுக்கமாக வாழ்வதே இன்பத்திற்கான வழிமுறை. ஒழுக்கமே எல்லா நல்ல வழிகளையும் நமக்காக திறந்து விடும் சக்தி கொண்டது.

* உத்தமமான செயல்களை தள்ளிப்போடவேகூடாது. செய்ய நினைத்தால் உடனடியாக செய்துவிடுவதே சிறந்தது.

* மனிதர்களை நேசியுங்கள். அவர்களுக்கு தொண்டு செய்யுங்கள். ஆனால், பாராட்டை எதிர்பார்த்து எந்தச் செயலும் செய்யாதீர்கள்.

* சோர்வு என்பது உங்களிடமிருந்தால் நீங்கள் அதனை உதறித் தள்ளுங்கள். இல்லாவிட்டால் நீங்கள் எந்தக் காலத்திலும் முன்னேறவே முடியாது.

* ஒவ்வொரு எண்ணமும், ஒவ்வொரு செயலும் மகிழ்ச்சியான அனுபவமாக இருக்கவேண்டுமானால், நீங்கள் அர்ப்பணிப்பு உணர்வுடன் எந்தச் செயலையும் அணுகுங்கள்.






      Dinamalar
      Follow us