தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/தலையெழுத்து

தலையெழுத்து

தலையெழுத்து


ADDED : ஆக 30, 2024 09:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 30, 2024 09:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

துறவியான தாயுமானவரை சந்திக்க இரு நபர்கள் வந்தனர். அவர்களில் ஒருவர், '' இல்லறம்,

துறவறம் இதில் சிறந்தது எது'' எனக் கேட்டார். அதற்கு அவர், ''பம்பரம் சுற்றுவதை நீங்கள் பார்த்தது உண்டா'' எனக் கேட்டார். இருவரும் தலையசைத்தனர்.

''பம்பரம் தானாக சுற்றுமா... இல்லைதானே. அதுபோல்

தான் வாழ்க்கையும். அவரவர் கர்மபலனுக்கு ஏற்ப 'இப்படித்தான் நீ வாழ வேண்டும்' தலையெழுத்தை எழுதி விட்டார் கடவுள். அதன்படி யாருக்கு எது கிடைத்தாலும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள்'' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us