தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கதைகள்/புரட்டாசி சனி விரதம்

புரட்டாசி சனி விரதம்

புரட்டாசி சனி விரதம்


ADDED : செப் 19, 2025 07:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2025 07:48 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருமுறை நாரதர் சத்திய லோகத்தில் தங்கியிருந்தார். அங்கு பிரம்மாவிடம், “கலியுகத்தில் கடைபிடிக்க வேண்டிய சிறந்த விரதம் எது?'' எனக்கேட்டார்.

“திருப்பதி ஏழுமலையானுக்கு இருக்கும் புரட்டாசி சனி விரதமே சிறந்தது” என்றார். இதன் பின்னர் பூலோகத்தில் மக்கள் விரதத்தை பின்பற்றத் தொடங்கினர்.இதற்காக புரட்டாசி சனியன்று காலையில் நீராடி துளசி நீரை பருகி விரதமிருக்கத் தொடங்குவர்.

புளியோதரை, சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் என கலவை சாதங்களை நைவேத்யமாக வைத்து வழிபடுவர். சிலர் புரட்டாசி முழுவதும் விரதம் மேற்கொள்வதும் உண்டு. கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான ஏழுமலையானுக்கு புரட்டாசி சனிக்கிழமை விரதம் இருந்தால் கிரகதோஷம் தீரும். ஆயுள், ஆரோக்கியம் உண்டாகும். செல்வம் பெருகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us