sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கதைகள்

/

நல்ல மனம் வாழ்க!

/

நல்ல மனம் வாழ்க!

நல்ல மனம் வாழ்க!

நல்ல மனம் வாழ்க!


ADDED : அக் 11, 2019 10:40 AM

Google News

ADDED : அக் 11, 2019 10:40 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கணவரை இழந்த ராணி, சமையல் வேலை செய்து சம்பாதித்தாள். அவளது ஒரே மகள் வேணி படித்து வந்தாள். உடல்நலக் குறைவால் ராணியால் வேலைக்கு செல்ல முடியவில்லை. செல்வந்தரான சுந்தரம் வீட்டில் அன்னதானம் கொடுப்பதை அறிந்த வேணி, தினமும் உணவு பொட்டலம் வாங்கி வந்தாள். ஒருநாள் கூட்டம் முண்டியடித்தபடி இருந்தது. வேணியோ பொறுமையுடன் வரிசையில் நின்றாள். அதைக் கவனித்த சுந்தரம், இரண்டுக்கு மூன்றாக பொட்டலங்களைக் கொடுத்தார். மறுநாள் வேணியின் நல்ல குணத்தை சோதிக்க எண்ணி, தங்க நாணயத்தை உணவுக்குள் மறைத்து வைத்தார். பொட்டலத்தை பிரித்த ராணி, ''கடவுள் கண் திறந்துட்டார். இனி வீட்டுச் செலவுக்கு இந்த பணம் உதவும்'' என்றாள் மகளிடம்.

“மற்றவர் பணம் நமக்கு வேண் டாம்மா! உரியவரிடம் சேர்ப்போம்'' என சுந்தரத்திடம் ஒப்படைத்தாள். அவளை பாராட்டியதோடு, அவளது படிப்புச் செலவையும் ஏற்றார்.






      Dinamalar
      Follow us