sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உள்ளம் என்னும் கோயிலிலே....

/

உள்ளம் என்னும் கோயிலிலே....

உள்ளம் என்னும் கோயிலிலே....

உள்ளம் என்னும் கோயிலிலே....


ADDED : டிச 20, 2019 03:30 PM

Google News

ADDED : டிச 20, 2019 03:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

டிச.25 - ராஜாஜி நினைவு நாள்

* கண் விழித்ததும், ''கடவுளே... என் உள்ளம் என்னும் கோயிலைத் துாய்மையுடன் இருக்கச் செய்'' என வழிபடுங்கள்.

* துாங்கும் முன்,'' இன்று செய்த குற்றங்கள் இன்றோடு போகட்டும். மறுபடியும் அதைச் செய்யாதிருக்க அருள்புரிவாய்'' என வேண்டுங்கள்.

* கடவுள் எங்கேயோ இருப்பதாக நினைக்க வேண்டாம். நமக்கு அருகிலேயே இருக்கிறார். இதனை மனதில் நினைத்தால் நிம்மதியாக வாழலாம்.

* கடவுளை தாயாகக் கருதி வழிபடுவது சிறப்பு. தந்தை, குழந்தை வடிவத்திலும் வழிபடலாம்.

* தியானம் செய்ய நிற்கவோ, அமரவோ வேண்டாம். படுத்த நிலையிலும் செய்யலாம். மனம் ஒருமுகப்பட்டு இருந்தாலே போதும்.

* பலனை எதிர்பார்த்து பக்தி செலுத்தக் கூடாது. பேராசை, ஆணவத்தில் இருந்து மனதை காப்பவனே பக்திமான்.

* பக்தி ஆழமானதாக இருந்தால், ஆசாரக்குறைவு நம்மைப் பாதிக்காது. கடவுள் மீதுள்ள பக்தி உண்மையானதா, ஆழமானதா என நம்மை நாமே பரிசோதிக்க வேண்டும்.

* உள்ளம் உருகி வழிபட்டால் கடவுளின் அருள் நிச்சயம் கிடைக்கும்.

* பிறரைப் பார்த்து நாம் சிரித்தால், கடவுள் நம்மைப் பார்த்துச் சிரிக்கிறார். யாரிடமும் உயர்வு, தாழ்வு பாராட்டாதீர்.

* தவறுகளை திருத்திக் கொள்ள முயற்சிப்பதில் அவமானம் ஏதுமில்லை.

வேண்டுகிறார் ராஜாஜி






      Dinamalar
      Follow us