தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/கட்டுரைகள்/முன்வினைப்பாவம் தீர...

முன்வினைப்பாவம் தீர...

முன்வினைப்பாவம் தீர...


ADDED : டிச 02, 2022 02:05 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 02, 2022 02:05 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* 'ஓம் நமோ நாராயணாய' என்ற மந்திரத்தை தினமும் சொல்லு. முன்வினைப்பாவம் தீரும்.

* கோயில் பிரகாரத்தை மெதுவாக வலம் வரவும்.

* பிறர் கஷ்டத்தைப் போக்கும் செயல்களில் ஈடுபடு.

* கோயில்களுக்கு உன்னால் இயன்ற உதவிகளை செய்.

* பலனை எதிர்பார்த்து பிறருக்கு உதவி செய்யாதே.

* கோயிலின் கோபுரத்தை கண்டவுடன் கைகூப்பி வணங்கு.

* கடவுளை வணங்குவதை விட அவரது அடியார்களை வணங்குவது உயர்வானது.

* பெருமாள்தான் 'பரம்பொருள்' என்பதை அறிந்து பக்தி செலுத்து.

* புலனடக்கம் என்பது ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும்.

* கோயிலில் உள்ள மூர்த்திகள் கல், சுதை, ஐம்பொன்னால் ஆனது என்று எண்ணினால் கடவுள் தெரியமாட்டார்.

* ஆழ்வார்கள் அருளிய திவ்யப்பிரபந்தங்களை படி. உனக்கு புண்ணியம் சேரும்.

* பிறரை குறை கூறுபவரிடம் பழகாதே. மீறி பழகினால் அவரது தீய குணம் உனக்கும் வந்துவிடும்.

* கோயிலில் கொடுக்கும் பிரசாதங்களை, வேண்டாம் என்று சொல்லாதே.

* பெருமாளின் திருவடிகளை பற்றிக்கொள். உனது பாவம் கரைந்துவிடும்.

வழிகாட்டுகிறார் ராமானுஜர்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us