sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

எண்ணத்தை வைத்தே எதிர்காலம்

/

எண்ணத்தை வைத்தே எதிர்காலம்

எண்ணத்தை வைத்தே எதிர்காலம்

எண்ணத்தை வைத்தே எதிர்காலம்


ADDED : ஜன 31, 2023 11:13 AM

Google News

ADDED : ஜன 31, 2023 11:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* உங்களது எண்ணத்தை வைத்தே எதிர்காலம் நிர்ணயமாகிறது.

* பறவை, விலங்குகளிடம் இருந்தும் பாடங்களை கற்றுக்கொள்ளுங்கள்.

* கற்பனை பயத்திற்கு இரையாகி விடாதீர்.

* மன நிதானத்தை இழக்காதீர். அது அறிவை இழப்பதற்கு சமம்.

* உங்களது சொல்லும், செயலும் ஒன்றாக இருக்கட்டும்.

* சென்றதை நினைத்து வருத்தப்படாதீர். வாழ்க்கையை புதிதாக தொடங்குங்கள்.

* மனநிறைவே பெரும் செல்வமாகும்.

* வாழ்க்கையும், நேரமும் விலை மதிக்க முடியாதது.

* தெய்வீக எண்ணத்தால் உங்களது மனதை நிரப்புங்கள்.

* உங்களது செயலே பிரச்னைக்கு காரணம்.

* உண்மை, பொய்யை பிரித்து அறிய கற்றுக்கொள்ளுங்கள்.

* கடவுள் உங்களை சோதிக்கிறாரா... கவலைப்படாதீர். அவர் அருள்புரிய போகிறார்.

* அறிவை விட பக்தியே சிறந்தது.

* உங்களை அறிந்தால் நீங்கள் விரும்பியதை பெறலாம்.

* உண்மையாக இருங்கள். எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

* வாழ்க்கை சிறியது. காலமோ பெரியது.

* நேர்மையை ஒருபோதும் கைவிடாதீர்.

என்கிறார் சிவானந்தர்






      Dinamalar
      Follow us