sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

எதிர்காலம் ஒளிமயமாக...

/

எதிர்காலம் ஒளிமயமாக...

எதிர்காலம் ஒளிமயமாக...

எதிர்காலம் ஒளிமயமாக...


ADDED : ஏப் 17, 2020 01:07 PM

Google News

ADDED : ஏப் 17, 2020 01:07 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* ஆரம்பக் கல்வி முதல் கல்லுாரி வரை ஆன்மிக கல்வியும் கற்றால் எதிர்காலம் ஒளிமயமாகும்.* பிறருக்கு தீங்கு செய்யும் எண்ணத்தைக் கைவிட்டால் வாழ்வு உயரும். * மாணவர்களிடம் தொண்டு மனப்பான்மையை உருவாக்குவது ஆசிரியர்களின் கடமை.* உண்மையான கல்வி என்பது இரண்டாவது பிறப்பை போன்றது.* அறிவியல் இல்லாத ஆன்மிகம் மூடத்தன்மையை வளர்க்கும். ஆன்மிகம் இல்லாத அறிவியல் ஆணவத்தை வளர்க்கும். * அறிவுப்பூர்வமாக மட்டுமின்றி இதயபூர்வமாகவும் கடவுளைத் தேட வேண்டும். * உணவைப் பொறுத்தே குணம் அமைகிறது. எனவே சமுதாயத்தில் பண்பை உருவாக்குவதில் உணவிற்கு பெரும் பங்குண்டு. * பொது வாழ்வில் ஈடுபடுபவர்கள் லாபநோக்கில் செயல்படுவது நல்லதல்ல. * பிறரிடம் அன்பு, சகிப்புத்தன்மை காட்ட வேண்டுமே ஒழிய பழி வாங்கும் நோக்கில் செயல்படக் கூடாது.* கூரிய ஆயுதங்களை விட தீய கருத்துக்கள் பெருந்தீங்கினை உருவாக்கும்.

வழி காட்டுகிறார் டாக்டர் ராதாகிருஷ்ணன்






      Dinamalar
      Follow us