sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 13, 2025 ,புரட்டாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

லாபம் கொழிக்க வழியிருக்கு!

/

லாபம் கொழிக்க வழியிருக்கு!

லாபம் கொழிக்க வழியிருக்கு!

லாபம் கொழிக்க வழியிருக்கு!


ADDED : ஏப் 24, 2020 09:55 AM

Google News

ADDED : ஏப் 24, 2020 09:55 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஏப். 24 சாய்பாபா ஸித்தி தினம்

* அன்பே சிறந்த முதலீடு. எவ்வளவு அன்பை முதலீடு செய்கிறீர்களோ, அதற்கேற்ப மகிழ்ச்சி என்னும் லாபம் கொழிக்கும்.

* தர்ம சிந்தனையுடன் வாழ்பவர்களின் இறுதிக் காலம் மகிழ்ச்சியாக அமையும்.

* பிறருக்கு உதவுவதும், பொறாமையை விலக்குவதும் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லும்.

* சுயமாக யோசிக்க தெரியாதவனிடம் கூறும் அறிவுரை ஓட்டைப் பானையில் நீர் நிரப்புவதற்குச் சமம்.

* பஞ்சபூதங்களால் ஆன இயற்கையை பாழ்படுத்தினால், உடம்பிலுள்ள ஐம்புலன்களின் துாய்மையைக் கடவுள் அழிப்பார்.

* விருப்பு, வெறுப்பு இன்றி எளிய மக்களிடம் அன்பு காட்டுவதே மேலான பக்தி.

* பக்தியும், தளராத மன உறுதியும் கொண்டவனால் நாட்டுக்கே நன்மை ஏற்படும்.

* உயரப் பறந்தாலும் பறவை ஓய்வடுக்க மரக்கிளையை நாடும் பறவை போல அறிவு படைத்தவனும் அமைதி பெற கடவுளைத் தான் தேட வேண்டும்.

* பிறருடைய கருத்துக்கு மதிப்பளித்து அதில் குறுக்கிடாமல் இருப்பதே ஒருவரது மேலான பண்பாகும்.

* ஆசைகளை அடக்கியும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தியும் நேர்வழியில் நடப்பதற்கு மதம் உதவுகிறது.

* உண்மையான கல்வி என்பது விவேகம், நல்ல அறிவைத் தருவதாக அமைய வேண்டும்.

* சமூகத்தில் ஒற்றுமை, அமைதியை வளர்க்க வேண்டியது மதங்களின் கடமையாகும்.

சொல்கிறார் சாய்பாபா






      Dinamalar
      Follow us