sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 26, 2025 ,கார்த்திகை 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

கடவுளை அடைய...

/

கடவுளை அடைய...

கடவுளை அடைய...

கடவுளை அடைய...


ADDED : மார் 27, 2023 01:02 PM

Google News

ADDED : மார் 27, 2023 01:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பக்தி மார்க்கமே கடவுளை அடைய எளிய வழி.

* எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே கருத்தையே உணர்த்தும்.

* அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு அளிப்பவரின் மனம் சமநிலை இழப்பதில்லை.

* உண்மையையும், பொய்யையும் பிரித்து அறிய பழகு.

* ஏழைக்கும் ஏழையாக இருப்பதே நல்லது.

* பசுவைத் தேடும் கன்று போல, கடவுளை காண மனம் ஏங்க வேண்டும்.

* பொய் இருக்குமிடத்தில் எல்லா தீமைகளும் இருக்கும்.

* தீமைக்குப் பதிலாக தீமை செய்வது கூடாது.

* நல்லவர்களின் சேர்க்கையால் மனம் துாய்மை அடையும்.

* சம்பாதித்த பணத்தை பிறருக்கு கொடுத்து மகிழ்ச்சி அடைய வேண்டும்-.

* விடாமுயற்சி இருந்தால் உலகில் எல்லாம் சாத்தியமே.

* உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரவர் மனமே காரணம்.

* விவேகம் இல்லாதவனை அறிஞன் என்று சொல்லக் கூடாது.

* ஒரு விஷயத்தை கேட்பதை விட நேரே காண்பது சிறப்பு.

* தீயவைகளை எதிர்த்து செயல்படாமல் இருப்பது கூட அறியாமையே.

வழிகாட்டுகிறார் ராமகிருஷ்ணர்






      Dinamalar
      Follow us