sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

வாழ்க்கை என்ன வியாபாரமா?

/

வாழ்க்கை என்ன வியாபாரமா?

வாழ்க்கை என்ன வியாபாரமா?

வாழ்க்கை என்ன வியாபாரமா?


ADDED : நவ 08, 2019 09:24 AM

Google News

ADDED : நவ 08, 2019 09:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* வாழ்க்கையை லாப, நஷ்டக் கணக்கு பார்க்கும் வியாபாரமாக கருதக் கூடாது. பிறர் நலனுக்காக உதவி செய்ய வேண்டும்.

* தாயாகிய பூமி நம் விருப்பம் அனைத்தையும் அளிக்க தயாராக இருக்கிறாள். அவளைக் காப்பது நம் கடமை.

* தந்தையாகிய கடவுள் சகலரிடமும் கருணை காட்டுகிறார். அவரை வணங்குங்கள்.

* சமையலுக்காக அரிசி எடுக்கும் போது, ஒரு கைப்பிடியை தர்மம் செய்ய எடுத்து வைக்க வேண்டும்.

* எப்போதும் மனதை ஏதாவது ஒரு நற்பணியில் செலுத்தினால் சித்த சுத்தி என்னும் உயர்ந்த நிலை உண்டாகும்.

* எடுத்துச் சொல்வதைவிட, எடுத்துக்காட்டாக வாழ்வதே மதிப்பு மிக்கது.

* அன்பினால் பிறரது குற்றத்தை திருத்தும் போது மட்டுமே நிலையான பலன் கிடைக்கும்.

* தேவைகள் அதிகரித்துக் கொண்டே சென்றால் பிரச்னைகளை சந்திக்க வேண்டியிருக்கும்.

* இரவு துாங்கும் முன் அன்றன்று நடந்த நன்மை, தீமைகளை மனதில் அலசி ஆராயுங்கள்.

* நல்ல விஷயத்தில் மட்டுமே கவனம் செலுத்தினால், மனம் துாய்மையாக இருக்கும்.

கேட்கிறார் காஞ்சிப்பெரியவர்






      Dinamalar
      Follow us