sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

கட்டுரைகள்

/

உண்மையான ஞானி யார்

/

உண்மையான ஞானி யார்

உண்மையான ஞானி யார்

உண்மையான ஞானி யார்


ADDED : ஆக 11, 2023 03:04 PM

Google News

ADDED : ஆக 11, 2023 03:04 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆகஸ்ட் 16 நினைவு நாள்

* எந்த நிலையிலும் கலங்காதவன் உண்மையான ஞானி.

* கடவுளை வெளியில் தேடாதே. அப்படி செய்தால் அது அறியாமை.

* கடவுளின் அருள் இருந்தால், அறியாமையில் இருந்து விடுபடலாம்.

* ஆணவத்துடன் செயல்பட்டால் கடவுளை நெருங்க முடியாது.

* பசுவைத் தேடும் கன்று போல, கடவுளை காண்பதற்கு மனம் ஏங்க வேண்டும்.

* பெண்கள் அனைவருமே அன்னை பராசக்தியின் அம்சம்.

* பக்தி இல்லாமல் யாத்திரை செல்வதில் அர்த்தம் இல்லை.

* தியானம் எளிதில் கைகூட உருவ வழிபாடு உதவி செய்யும்.

* அமைதியே ஞானத்தின் முதல் அடையாளம்.

* எல்லா ஞானிகளின் உபதேசமும் ஒரே கருத்தையே உணர்த்துகின்றன.

* அன்புக்கும், அறிவுக்கும் சமபங்கு கொடு. மனம் சமநிலையில் இருக்கும்.

* உண்மையையும், பொய்யையும் பிரித்து அறிய பழகு.

* விடாமுயற்சி உள்ளவனுக்கு உலகில் எதுவும் சாத்தியமே.

* உயர்வுக்கும் தாழ்வுக்கும் அவரவர் மனமே காரணம்.

* ஒரு விஷயத்தை கேட்பதை விட நேரே காண்பது சிறப்பு.

சொல்கிறார் ராமகிருஷ்ணர்






      Dinamalar
      Follow us