ADDED : செப் 08, 2017 09:26 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மயிலாடுதுறை-தரங்கம்பாடி வழியில் 6 கி.மீ., தொலைவில் விளநகர் கிராமம் உள்ளது. இங்கு இரண்டு தேவியுடன் வரதராஜ பெருமாள் அருள்பாலிக்கிறார். புரட்டாசி திருவோண நட்சத்திரத்தன்று (அக்.1) இவரை வழிபட்டால் நினைத்த காரியம் கைகூடும். இவர் 16 அடி உயரம் உடையவர்.