sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

16

/

16

16

16


ADDED : ஜூலை 01, 2016 10:14 AM

Google News

ADDED : ஜூலை 01, 2016 10:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆதிசங்கரர் அருளிய பிரஸ்னோத்தர ரத்னமாலிகா என்ற நூலில் இடம்பெற்றுள்ள கேள்வி பதில்களில்... இதோ 16 மட்டும்.

எது இதமானது - தர்மம்

எது நஞ்சு - பெரியவர்களின் அறிவுரையை அவமதிப்பது

எதிரி யார் - சோம்பல்

எல்லோரும் பயப்படுவது எதற்கு - இறப்புக்கு

குருடனை விடக் குருடன் யார் - ஆசையுள்ளவன்

சூரன் யார் - கெட்டவழியில் மனம் செல்லாமல் அதை அடக்குபவன்

மதிப்புடன் வாழ என்ன செய்வது - யாரிடமும் எதையும் கேட்காமல் இருப்பது

எது துக்கம் - மனநிறைவு இல்லாமல் இருப்பது

உயர்ந்த வாழ்வு எது - தவறு செய்யாமல் இருப்பது

நிலையில்லாதவை எவை - இளமை, செல்வம், ஆயுள்

எது இன்பம் தரும் - நல்லவர்களின் நட்பு

விலை மதிப்பற்றது எது - காலம் அறிந்து செய்யும் உதவி

இறக்கும் வரை உறுத்துவது எது - நம்பிக்கை துரோகம்

உலகத்தை வெல்பவன் யார் - உண்மையும் பொறுமையும் உள்ளவன்

செவிடன் யார் - நல்லதைக் கேட்காதவன்

நண்பன் யார் - பாவ வழியில் போகாமல் தடுப்பவன்

- க. ஜெயந்தி






      Dinamalar
      Follow us