ADDED : ஜூன் 15, 2017 12:17 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விநாயகர் கிழக்கு நோக்கி இருப்பது வழக்கம். ஆனால் கோயம்புத்தூர் காந்தி பார்க் அருகிலுள்ள பாலதண்டாயுதபாணி கோவிலில் வடக்கு நோக்கி உள்ளார். இடக்கையில் புத்தகமும், வலக்கையில் தந்தமும் கொண்டு 'கல்விக்கணபதி'யாக உள்ளார். இவரை வணங்கினால் கல்வியில் சிறந்து விளங்கலாம். வடக்கு குபேரதிசை என்பதால், செல்வமும் பெருகும்.

