ADDED : ஜூலை 27, 2014 03:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிதுர் தர்ப்பணத்திற்கு கருப்பு எள்ளை பயன்படுத்த வேண்டும்.
''ப்ருக் வாதி த்யார வாரேஷு பித்ரு த்ருபத்யை திலாஞ்சலீன்
ஸாக்ஷதான் ஸந்தி ஸேசேத் தீமான் தத் தத் தர்ஸாதிகே திநே''
என்கிறது ஒரு ஸ்லோகம். இதன்படி, ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளிலும், அவரவர் ஜென்ம (பிறந்த) நட்சத்திரத்தன்றும், எள்ளுடன் அட்சதையும் சேர்த்து தர்ப்பணம் செய்ய வேண்டும்.