ADDED : ஜூலை 12, 2024 09:31 AM
அ நிறம் | அளவு
திருவாலங்காடு, சிதம்பரம், மதுரை, திருநெல்வேலி, குற்றாலம் ஆகியவை நடராஜரின் பஞ்ச சபைகள். அவை ரத்தின சபை, கனக சபை, ரஜத சபை (வெள்ளி), தாமிர சபை, சித்திர சபை. இதில் சிறப்பு என்ன என்றால் சிதம்பரம் நடராஜர் கோயிலிலேயே சிற்றம்பலம், பொன்னம்பலம், பேரம்பலம், நிருத்த சபை, ராஜசபை என ஐந்து சபைகள் உள்ளன.
