தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/இந்து/செய்திகள்/பொன் பொருள் சேர...

பொன் பொருள் சேர...

பொன் பொருள் சேர...


ADDED : ஏப் 24, 2020 09:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஏப் 24, 2020 09:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

* லட்சுமி வழிபாட்டுக்குரிய நாட்களில் முதன்மையானது வரலட்சுமி விரதம். ஆடி மாத வளர்பிறை வெள்ளிக்கிழமையில் இதை மேற்கொள்வர்.

* ஆவணி வளர்பிறை பஞ்சமியை 'மகாலட்சுமி பஞ்சமி' என்பர். அன்று முதல் நான்கு நாட்கள் விரதம் மேற்கொள்வர். இதை 'மகாலட்சுமி நோன்பு' என்பர்.

* கார்த்திகை மாத பஞ்சமியை 'ஸ்ரீபஞ்சமி' என்பர். இந்நாளில் லட்சுமியை பூஜிப்பது சிறப்பு.

* ஐப்பசி பவுர்ணமியன்று லட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும்.

* ஐப்பசி அமாவாசையன்று அல்லது தீபாவளிக்கு அடுத்த நாள் லாபம் பெருக வியாபாரிகள் லட்சுமி பூஜை நடத்துவர்.

* புரட்டாசி வளர்பிறை அஷ்டமி முதல் தேய்பிறை அஷ்டமி வரை 16 நாள் விரதமிருந்து, மகாலட்சுமியை வழிபடுவது ேக்ஷாடச லட்சுமி விரதம். இதனால் பதினாறு பேறுகளைப் பெற்று மகிழலாம்.

* மாதம் தோறும் வளர்பிறை திரிதியை நாளில் லட்சுமியை வழிபட்டால் செல்வம் பெருகும்.

* அட்சய திரிதியை நாளில் லட்சுமியை வழிபட்டால் பொன், பொருள் சேரும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us