ADDED : ஜூலை 17, 2021 10:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிவன் அருவம், உருவம், அருவுருவம் என்னும் மூன்று வடிவம் கொண்டவர். இந்த மூன்று வடிவங்களில் சிவன் அருள்புரியும் தலம் சிதம்பரம். மூலவர் திருமூலநாதர் அருவுருவமாக லிங்க வடிவிலும், நடராஜர் உருவத்திலும், சிதம்பர ரகசியம் என்னும் வெட்ட வெளியில் உருவமற்ற அருவ நிலையிலும் அருள்புரிகிறார்.