
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சயனத்தில் பெருமாளைத் தரிசித்திருப்பீர்கள். அதிசயமாக, ஆந்திரா சுருட்டப்பள்ளியில் சிவன் சயன கோலத்தில் இருக்கிறார். இதே போல, கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மாசாணியம்மன் 17அடி நீளத்தில் சயன கோலத்தில் அருள்பாலிக்கிறாள். திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் 'வண்டிமறிச்ச அம்மன்' சயனகோலத்தில் மிகப்பெரிய அளவில் காட்சி தருகிறாள்.

