நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அமாவாசையன்று கோலமிடக் கூடாது என்பதை தவறான செயலாக கருதுகின்றனர். இதன் நோக்கம் முன்னோர் வழிபாட்டில் நாம் முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதற்காக. முன்னோரின் ஆசி பெற அமாவாசை, ஆண்டு திதி, மகாளயபட்ச நாட்கள் ஏற்றவை.
இந்த நாட்களில் கேளிக்கை, விளையாட்டு, சுப நிகழ்ச்சிகளை தவிர்ப்பது நல்லது. அமாவாசையன்று முன்னோரை வழிபட்டு உணவு, உடை தானம் அளிப்பது நல்லது. இதனால் தடைகள் விலகும். நிம்மதி நிலைக்கும்.