
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொறுமையின் சின்னமான பூமி, நம்மை தாங்குவதோடு தன்னை தோண்டுபவரையும் தாங்குகிறது. அதன் பொறுமையை போற்றுகிறார் திருவள்ளுவர். மகாவிஷ்ணுவின் மனைவிகளில் ஒருவராக பூமாதேவி (பூமித்தாய்) இருக்கிறாள். தினமும் காலையில் எழுந்ததும் அவளை வணங்குவது நம் கடமை.
''தாயே... என் கால்களால் உன்னை மிதிப்பதை பொறுத்தருள்க'' என வேண்டி, படுக்கையில் இருந்து எழுந்திருக்க வேண்டும்.