நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அயனம் என்னும் இரு பிரிவுகளாகப் ஒரு வருடத்தை பிரிப்பர். தை முதல் ஆனி வரை உத்தராயணம் என்றும், ஆடி முதல் மார்கழி வரை தட்சிணாயனம் என்றும் அழைக்கப்படும்.
பூலோகத்தில் ஓராண்டு காலம் என்பது வானுலக தேவர்களின் ஒரு நாளாகும். இதில் ஆடி மாதம் என்பது தேவ லோகத்தில் மாலை நேரத்தின் தொடக்கம் என்பதால் தேவர்கள் ஒன்று கூடி அம்பிகையை வழிபடுவர். அதன் அடிப்படையில் நாமும் வழிபடுகிறோம்.