நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வரலட்சுமிக்கு நைவேத்யமாக பொங்கல், பாயாசம், அப்பம், வடை, கொழுக்கட்டை, லட்டு, தயிர், பசும்பால், நெய், தேன், கற்கண்டு, ஆரஞ்சு, மாதுளை, விளாம்பழம், மாம்பழம், வாழைப்பழம், திராட்சை. இவற்றில் அவரவர் பொருளாதார நிலைக்கேற்ப நைவேத்யம் செய்யலாம்.