நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
* சந்திரனுக்கு ஒளி தருகிறார்.
* காற்றினை இயக்கி மழை பொழியச் செய்கிறார்.
* பகல் முழுவதும் ஒளி, வெப்பத்தை தருகிறார்.
* தாவரங்களில் ஒளிச்சேர்க்கை நடக்க துணைபுரிகிறார்.
* நீரை ஆவியாக்கி மேகத்தை உண்டாக்குகிறார்.
* ஆத்மாவிற்கு பொறுப்பாளி என்பதால் 'ஆத்ம காரகர்' எனப்படுகிறார்.