நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ரிக்வேதிகள் ஆவணி திருவோண நட்சத்திரத்திலும், யஜுர் வேதிகள் ஆவணி பவுர்ணமியன்று உபாகர்மம் செய்வர். அதாவது ரிக்வேதிகள் நட்சத்திரத்தை வைத்தும், யஜுர்வேதிகள் திதியை வைத்தும் நாள் நிர்ணயிக்கிறார்கள். பெரும்பாலும் இரண்டும் ஒரே நாளாகவே அமையும்.
சாமவேதிகள் இன்னும் சில நாள் கழித்து பாத்ரபத மாத அஸ்த நட்சத்திரத்தில் உபாகர்மாவைச் செய்வர். அநேகமாக விநாயகர் சதுர்த்தியன்றோ அல்லது அதற்கு ஒருநாள் முன்போ, பின்போ வரும்.