நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுவாமி கும்பிட்டதும் கோயிலை விட்டு கிளம்பாமல் சிறிது நேரம் உட்கார்வது அவசியம். இதற்கான காரணம் தெரியுமா?
கண்ணுக்குத் தெரியாத சூட்சும வடிவில் கடவுளின் துாதர்கள் கோயிலில் உள்ளனர். வழிபாடு முடிந்ததும் அவர்களிடம் விடைபெற, ''தெய்வத்தின் கட்டளையை நிறைவேற்றும் துாதர்களே! எங்கள் வேண்டுகோளை ஏற்று அருள்புரிய வேண்டும்'' என உட்கார்ந்து பிரார்த்திக்க வேண்டும்.