sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மாணிக்கவாசகர்

/

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர்

மாணிக்கவாசகர்


ADDED : செப் 01, 2024 12:34 PM

Google News

ADDED : செப் 01, 2024 12:34 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவாசகம் பாடிய மாணிக்கவாசகருக்கு சில கோயில்களில் தனி சன்னதி உள்ளது.

1. புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஆத்மநாதர் கோயில் - சிவபெருமான் குருநாதராக வந்து மாணிக்கவாசகருக்கு உபதேசித்த தலம்.

2. மதுரை மாவட்டம் திருவாதவூர் கோயில் - மாணிக்கவாசகர் பிறந்த ஊர்.

3. தேனி மாவட்டம் சின்னமனுார் கோயில் - இங்கு மூலவர் மாணிக்கவாசகர், பிரகாரத்தில் சிவன், அம்மன் சன்னதிகள் உள்ளன.

4. உத்தரகோசமங்கை மங்களநாதர் கோயில் - மாணிக்கவாசகருக்கு ஆகமங்களை சிவபெருமான் உபதேசித்த தலம்.

5. சிதம்பரம் நடராஜர் கோயில் - சிவனுடன் இங்கு தான் மாணிக்கவாசகர் ஐக்கியமானார்.

தில்லைக்காளி கோயில் அருகில் தனி சன்னதி உள்ளது.






      Dinamalar
      Follow us