நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அண்ணாமலையார் தீபம் என்பது பார்வதி, சரஸ்வதி, மகாலட்சுமி என்னும் முப்பெருந்தேவியரின் வடிவமாகும். எனவே கார்த்திகை தீபத்தை தரிசித்தால் சிவன் அருள் மட்டுமின்றி முப்பெரும் தேவிகளின் அருளும் கிடைக்கும். இதனால் தடைகள் விலகும்.