நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திவ்ய தேசங்களில் மூலவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். அவருக்கே தினசரி பூஜையின் போது அனைத்து மரியாதைகளும் அளிப்பர். ஆனால் இங்கு உற்ஸவருக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது.
மூலவரின் பொறுப்பில் இருந்து உபயமாக (அவருக்கு பதிலாக) உற்ஸவரே இங்கு செயல்படுகிறார். எனவே இத்தலம் 'உபய பிரதான திவ்யதேசம்' எனப்படுகிறது.