
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஜே லக்ஷ்மண ப்ராண ரக்ஷாதி தக்ஷம்
பஜே தோஷி தாநேக கீர்வாண பக்ஷம்
பஜே கோர சங்கிராம ஸீமாஹத ரக்ஷம்
பஜே ராம நாமாதி ஸம்ப்ராப்த ரக்ஷம்
லட்சுமணனின் உயிரை மீட்டு சூரியகுலத்தைக் காத்தவரே. ஞானம் கொண்டவரே. அசுரர்களை அழித்தவரே. ராமநாமத்தை ஜபித்து பணிவுடன் திகழும் ஆஞ்சநேய மூர்த்தியே. எங்களைக் காத்தருள வேண்டுகிறோம்.