
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்பிகை எல்லையற்ற சக்தி கொண்டவள். அவள் ஆயிரம் கண்கள் கொண்டவள் என்பதால் 'ஆயிரம் கண்ணுடையாள்' எனப்படுகிறாள். அவள் பார்வையிலிருந்து யாரும் தப்ப முடியாது. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பெயரில் கோயில் கொண்ட அவளுக்கு, லலிதா சகஸ்ரநாமத்தில் ஆயிரம் திருநாமங்கள் உள்ளன. இவற்றை வெள்ளி அன்று படிப்பது சிறப்பு. அம்மனுக்கு பிடித்த ஆடி மாதத்தை வழிபாட்டுக்குரிய மாதம் என நம் முன்னோர்கள் போற்றினர்