ADDED : ஜூலை 25, 2025 07:19 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கவலை எதற்கு. 48 நாளுக்குள் கோயிலுக்கு சென்றால் அதே பலன் கிடைக்கும்.
* முருகனின் முதல் படைவீடான திருப்பரங்குன்றத்தின் கும்பாபிஷேகம் ஜூலை 14, 2025 நடந்தது.
ஆக.30, 2025க்குள் செல்லலாமே.
நடைதிறப்பு அதிகாலை 5:00 - 12:00 மணி; மாலை 4:00 - 8:00 மணி
* முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்துாரின் கும்பாபிஷேகம்
ஜூலை 7, 2025 நடந்தது. ஆக.23, 2025க்குள் செல்லலாமே.
நடைதிறப்பு: அதிகாலை 5:00 - இரவு 8:00 மணி