நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆவணி மாத பவுர்ணமிக்கு முன் வரும் வெள்ளியன்று சுமங்கலிகள் மேற்கொள்வது வரலட்சுமி விரதம். இந்த நாளில் மாக்கோலமிட்டு, மகாலட்சுமியை வழிபடுவது சிறப்பு.
நிறைகுடத்தில் தேங்காய், மாவிலை, லட்சுமியின் மஞ்சள் முகம் ஆகியவற்றை வைத்து லட்சுமியை ஆவாஹனம் செய்வர். திருமணமான பெண்கள் இந்த விரதமிருந்தால் சுமங்கலியாக வாழும் பேறு கிடைக்கும்.