sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

ஆன்மிகம்

/

இந்து

/

செய்திகள்

/

மனசுக்கு பிடிச்ச மச்சான்

/

மனசுக்கு பிடிச்ச மச்சான்

மனசுக்கு பிடிச்ச மச்சான்

மனசுக்கு பிடிச்ச மச்சான்


ADDED : டிச 15, 2023 11:10 AM

Google News

ADDED : டிச 15, 2023 11:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆறுபடைவீடுகளில் கடற்கரையோரத்தில் அமைந்த தலம் திருச்செந்துார். இங்கு வாழும் பரதவர் குலமக்கள் முருகனை 'மச்சான்' (மாப்பிள்ளை) உறவாகக் கருதுகின்றனர்.

முருகனை மணந்த தெய்வானை பரதவ குலத்தில் பிறந்தவள் என்றும், அவள் கன்னியாகுமரி பகுதியை ஆண்ட மச்சேந்திரனின் மகள் என்றும், தெய்வானையின் அழகில் மனம் பறி கொடுத்த முருகன் அவளைக் கடத்தி வந்து திருமணம் செய்ததாகவும் ஒரு வரலாறு உண்டு. இது பரதவ குல பாண்டிய வம்ச சரித்திரத்தில் உள்ளது. இதனடிப்படையில் கடலுக்குள் செல்லும் போது திருச்செந்துார் கோயிலுக்கு நேராக படகை நிறுத்தி தேங்காய் உடைத்து வழிபடுகின்றனர்.






      Dinamalar
      Follow us