
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதிய பார்லிமென்டில் சிவபெருமானின் வாகனமாகிய நந்தி சின்னம் பொறிக்கப்பட்ட செங்கோல் மத்திய அரசால் நிறுவப்பெற்றது.
அதை தொடர்ந்து 29 நாடுகள் கலாசார ரீதியாக கலந்து கொண்ட ஜி - 20 மாநாடு நடைபெற்ற பிரகதி மைதானத்தில் உள்ள பாரத் மண்டபம் முன் வாசலில் உலகிலேயே உயரமான 28 அடி நடராஜர் சிலை நிறுவப்பெற்றது. இது சோழர்கால கலைப்பணியை பின்பற்றி உருவாக்கப் பெற்றது.