ADDED : மார் 22, 2024 10:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செல்வத்தால் ஆணவம் கொண்டிருந்த மகாலட்சுமியை புறக்கணித்தார் மகாவிஷ்ணு. மன்னரான கவுசிகனின் படைகளை வென்றதால் தெய்வப்பசுவான காமதேனு ஆணவம் பிடித்து அலைந்தாள். தன்னால் உலகில் உயிர்கள் வாழ்கின்றன என சூரியன் எண்ணிக்கொண்டார்.
சிவனைப் புறக்கணித்து நடந்த தட்ச யாகத்தில் பங்ேகற்று அக்னிதேவன் ஒளியிழந்தார். இவர்கள் அனைவரும், உத்திரநாளில் முருகனைக் கும்பிட்டு ஆணவம் நீங்கப் பெற்றனர்.