
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நமது வினைகளுக்கு பலன்களை கொடுக்கும் பணிகளை மேற்கொள்பவர்கள் நவக்கிரகங்கள். அவர்களில் சனீஸ்வரர் மட்டுமே எவ்வித பரிகாரங்களுக்கும் அடங்காமல் தனது பணியினை சிறப்பாக செய்பவர். அவரை பிரீத்தி செய்ய கீழ்க்கண்ட ஸ்லோகத்தை தினமும் 8 முறை சொல்லுங்கள். நன்மை செய்வார்.
நீலாஞ்ஜன ஸமாபாஸம்ரவிபுத்ரம் யமாக்ரஜம்
சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
தம் நமாமி சனைச்சரம்.
மை போல கரிய நிறம் கொண்டவனே. சூரியனின் குழந்தையே. எமனின் சகோதரனே. சாயாதேவிக்கும் சூரியனுக்கும் மைந்தனாகப் பிறந்தவனே. மந்தமாகச் செல்லும் சனீஸ்வரனே. உன்னை வணங்குகிறேன்.